இலவசமான பெண்களுக்கான உளவியல் கருத்தரங்கு…

எமது “Mind Zone Institute”இன்
DTA (Development & Training Area) வினால் 2025 ஆம் ஆண்டுக்கான…
முற்றிலும் இலவசமான மாதாந்தம் தொடராக நடத்திவரும் பெண்களுக்கான உளவியல் கருத்தரங்கு…
✅ கருத்தரங்கு: 09
✅ தலைப்பு:
💊💉 மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாடு
(safe use of medicine) 💊🩺
🗣️ வளவாளர்:
Mr. M. Althaf Jaufer*
B Pharm Hons (Lincoln University Malaysia)
HND in Pharmacy (CMCC,Faculty of Medicine, University of Colombo)
Pharmacist (Batticaloa Teaching Hospital)
`இடம்: Mind Zone Lecturer Hall`
`காலம்: 25.01.2025 (சனிக் கிழமை)`
`நேரம்: 04:00 pm to 05:40 pm`
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் மாத்திரமே. எனவே பதிவுகள் அவசியமானது.
👉 உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை எமது பின்வரும் Whatsapp இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும்.