காணி விற்பனைக்கு..!

காத்தான்குடி பூநொச்சிமுனையில் காணி விற்பனைக்கு..!

#.பூநொச்சிமுனை இக்ரா பாடசாலைக்கு முன் வீதியில்
அகலம்31அடி
நீளம் 63அடி
அளவிலான காணி ஒன்று விற்பனைக்கு உள்ளது.

#பூநொச்சிமுனை பிரதான வீதி,பூநொச்சிமுனை மொகிதீன்
ஜும்ஆ
பள்ளிவாயல்,என்பன அருகாமையில் உள்ளது.

#வாகனங்கள் செல்லக்கூடிய அகலமான பாதை வசதி உள்ளது.
#.6 காய்கும் தென்னை மரங்கள் உள்ளது.
#.உறுதி காணியாகும்
#.மின்சார வசதி உள்ளது.
#.குடி நீர் இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வசதி உண்டு.
#.காணியை சுற்றி குடியாட்டங்கள் உள்ளது.
#.விலையை பேசிக் தீர்ப்பதற்கும்,நேரில் பார்வையிடவும் அழையுங்கள்.

Call 774847567