தொழில் பயிற்சிக்கான கருத்தரங்கு…..

A/L பரீட்சை எழுதிய மாணவர்கள் மற்றும் 2025ல் எழுத இருக்கும் மாணவர்களுக்கான உயர்கல்விக்கான , தொழில் பயிற்சிக்கான கருத்தரங்கு…..
இந்தியாவைச் சேர்ந்த விரிவுரையாளர் கலந்து கொள்ளும் கருத்தரங்கு ஒன்று எமது ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பால் இலவசமாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன….
காலம்:- 22/01/2025 புதன்கிழமை பிப 3:30 மணிக்கு…..
இடம்:- காத்தான்குடி 4ம் குறிச்சி அறபுக்கல்லூரி றோட், KP லேனில் அமைந்துள்ள ஆலிம்கள் அமைப்பின் காரியாலயம்…..