மணப்பெண் அலங்காரத்துறையில் காத்தமாநகரில்

🌟✨Nazrin Bridal✨🌟🧚‍♂

👰🏻‍♀ மணப்பெண் அலங்காரத்துறையில் காத்தமாநகரில் குறுகிய காலத்தில் அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்து, மக்களின் நன்மதிப்பை பெற்ற, “Nazrin Bridal”🧝‍♀💄
உங்களின் விஷேட தினங்களில் உங்கள் மனம் விரும்பிய வண்ணம் உங்களை அலங்காரம் செய்துகொள்ள இன்றே நாடுங்கள்.🫧🫧

👰🏻‍♀✨ இந்தியா, இலங்கை முறைப்படி அழங்காரப்படுத்தல் பாடநெறியை முறையான கற்கைநெறியுடன் பூர்த்தி செய்து கொண்டு, சகல தகைமைகளுடன், நவீன முறையில் வழங்கப்படும் எங்கள் சேவைகளான…,

✨ மணப்பெண் அலங்காரம்.
✨ HD (உயர் வரையறை) அலங்காரம்.
✨ பிரபலங்களைப்போல் (Celebrity) அலங்காரம்.
✨ கிளாம் லுக் (Glam Look) அலங்காரம்.
✨ பார்ட்டி (Party Makeup) அலங்காரம்.
✨ நிச்சயதார்த்த அலங்காரம்.
✨ குழந்தைகளுக்கான அலங்காரம்.
✨ இந்து மற்றும் கிறிஸ்தவ முறையிலான மணப்பெண் அலங்காரம்.
✨ அனைத்து வகையான சிகை அலங்காரங்கள்.
✨ வெவ்வேறு வகையில் ஹிஜாப் சுற்றும் முறைகள்.
✨ மெஹந்தி (மருதாணி) அலங்காரங்கள்.
✨இன்னும் பல…,

📌குறிப்பு: உங்கள் இல்லங்களுக்கு வருகை தந்தும் எமது சேவைகள் வழங்கப்படும்.

📲உங்கள் தொடர்புகளுக்கு: 074 36 79 411
📍 இடம்: அமானுல்லாஹ் வீதி, காத்தான்குடி-06

🎁எமது நிறுவனத்தினால் புது வருடத்தினை முன்னிட்டு விசேட விலை கழிவினை அனுபவித்திடுங்கள்.🔥

📆ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்கு முன்பதிவுகள் நடைபெற்று வரும் வேளையில் ஜனவரி 31க்கு முதல் முன்பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளருக்கு 10% விலை கழிவினை பெற்றுக்கொள்வதுடன் இதனை ஏப்ரல் வரை அனுபவித்துக்கொள்ளமுடியும்…🎁🎉