2025 Admission open For maths classes

SECRET OF UR SUCCESS 👩🏻‍🎓👨🏻‍🎓

2025 Admission open For maths classes

For Grade 1 to 11 students
Maximum 20 students in a group

🫵 *உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கணிதமா?

⭕உங்கள் கணித புள்ளிகளை எண்ணி கவலைப்படுகிறீர்களா?

⁣⭕அனுமதிக்கட்டணம் இல்லை.
⁣⁣
⭕ ஒவ்வொரு மாணவர் மீதும் தனித்தனி கவனம் செலுத்தப்படும்.⁣⁣
⁣⁣
⭕வினாக்கள் கேட்கப்பட்டு நட்பு ரீதியான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்.⁣⁣
⁣⁣
⭕மாணவர்களின் தன்மையை அடிப்படையாக கொண்டு கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

⭕ ஒவ்வொரு பாட அலகுக்குமான பரீட்சைகள் நாடாத்தப்படும்

⭕ Grade 10, O /L மாணவர்களுக்கான 10 வருட கடந்த கால வினாப்பத்திரங்கள் கற்பிக்கப்படும்

⭕இலகுவில் விளங்கிக் கொள்வதற்கான உத்திகள்.
⁣⁣
⭕அடிப்படையில் இருந்து கற்பிக்கப்படும்.⁣
⁣⁣
⭕ஒவ்வொரு மாணவருக்கும் விளங்கும் வகையிலான கவனிப்புடனான கற்பித்தல்.

⭕மாணவர்களின் வேகத்திற்கேற்றவாறான வழிப்படுத்தல்
⁣⁣
⭕ஏன் இன்னும் தாமதம்❓⁣⁣
இன்றே எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்“

TUTORED BY:
M. M. B. ZUMA
(AAT Passed Finalist, r.BIT(University of moratuwa))

மேலதிக விபரங்களுக்கு:
0757075368

இணைய விரும்புவர்கள் கீழுள்ள WhatsApp GROUP ல் இணையவும்.
https://chat.whatsapp.com/DC3j26NoUYYASoLq4bbzq4