2025 March O/L Batch Final Exam Oriented

2025 March O/L Batch Final Exam Oriented Maths Seminar in Zoom Classes

Limits Academy இனால் இம்முறை எதிர்வரும் 2025 March மாதம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை ( O/L exam) எதிர் கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான தொடர் 3 நாள் விசேட கணித பாட இறுதிக் கருத்தரங்கு Zoom ஊடாக :-

✅ பரீட்சைக்கான நேர முகாமைத்துவம்
✅ பிரதான படங்களுக்கான துரித மீட்டலுடனான சுருக்க குறிப்புகள்
✅ பரீட்சை தொடர்பான பூரண விளக்கம்
✅ எளிமையான உத்திகள் மற்றும் பரீட்சைக்கான முக்கிய குறிப்பு வழிகாட்டுதல்
✅ சிறந்த தேர்வு முறைகள் மற்றும் வினாக்களை அனுகும் வழிமுறைகள்
✅கருத்தரங்கு கட்டணம் :- 600/=

📌 ஆரம்ப தேதி: 2025.03.05 (புதன்கிழமை)
📌 நேரம்: காலை 6:00 AM – 8:00 AM
📌இந்த பயிற்சி தொடர் புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.
📌Records வழங்கப்படும்.

இவ்வகுப்பில் இணைவதற்கு ஆர்வம் உள்ளவர்கள் கீழ் உள்ள இலக்கத்திற்கு
Whatsapp ஊடாக தொடர்பு கொள்ளவும் 0762620586