
மாடி வீடும், தோட்டக்காகாணியும் விற்பனைக்கு
- (+94)77 182 1426
- ஒல்லிக்குளம் பிரபல்யமான ஸ்ரீ மதுராபுரம் வீதியில், Ollikkulam, Batticaloa
- 2 months ago
- 56 views
ஒல்லிக்குளம் பிரபல்யமான ஸ்ரீ மதுராபுரம் வீதியில், 360′ : 84′ அடி (111 பேச்சஸ் ) அளவுள்ள அனைத்து அதி நவீன வசதிகளுடனான மாடி வீடும், தோட்டக்காகாணியும் விற்பனைக்கு
(நீங்கள் கற்பனையில் வாழ ஆசைப்பட்ட கனவுத்தோட்டத்தினை நிஜத்தில் அனுபவியுங்கள்..!!)


அத்தோடு CCTV கண்காணிப்பு தொழில்நுட்பம்,சோலார் கரண்ட் சிஸ்டம்,மோட்டார் தண்ணீர் தாங்கி, சுற்றிலும் பாதுகாப்பான சுவர் மற்றும் உறுதியான தகர வேலியோடு, கேட் போடப்பட்டு முன்பக்கம் சுவர் மதில் கட்டப்பட்டு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..


அத்திமரம்,ஆப்பில், ஒலிவ்(ஜைத்தூன்) , இளந்தை, ஓரேன்ஜ் அல்போன்ஸ் போன்ற வெளிநாட்டிற்குரிய இன மரங்களும், கமுகு, வேப்பை, முருங்கை,கிளசரி போன்ற உள்ளூர் உற்பத்திகளும் பூத்தும், காய்த்தும் அறுவடைக்கு ஆயத்த நிலையில் உள்ளன..


மேலதிகமாக கோழி மற்றும் ஆடு வளர்ப்புக் கொட்டகை, மூன்று மின்சார மோட்டார் மற்றும் பெற்றோல் மோட்டார் ஒன்று. கோழிமுட்டை அடைகாக்கும் (Incubator) மெசின், மற்றும் குளிரூட்டிகள் (AC&Fridge) போன்ற அனைத்து தளர்பாடங்களும் உள்ளடக்கம்..




மேலதிக விபரங்களுக்கும் , காணினைப் பார்வையிடுவதற்கும்:
அழையுங்கள்:
(+94)77 182 1426
(+94)76 929 5846
(+94)77 561 2854
Listing Information
Site Admin
Offline Now
- ஒல்லிக்குளம் பிரபல்யமான ஸ்ரீ மதுராபுரம் வீதியில்
- (+94)77 182 1426
Explore Similar Listings

2025 March O/L Batch Final Exam Oriented
- Kattankudy, Batticaloa
- 0762620586
- 1 month ago
- 19 views
2025 March O/L Batch Final Exam Oriented Maths Seminar in Zoom Classes Limits Academy

காணி விற்பனைக்கு..!
- Kattankudy, Batticaloa
- 0774847567
- 1 month ago
- 32 views
காத்தான்குடி பூநொச்சிமுனையில் காணி விற்பனைக்கு..! #.பூநொச்சிமுனை இக்ரா பாடசாலைக்கு முன் வீதியில் அகலம்31அடி நீளம் 63அடி அளவிலான காணி

MOTO RAZR 50
- Batticaloa, Batticaloa
- 0775222234
- 1 month ago
- 111 views
MOTO RAZR 50 (2024) 12/256gb The Motorola Razr 50 is a stylish foldable smartphone

DR.BATTERY
- Batticaloa, Batticaloa
- 0773682400
- 2 months ago
- 36 views
காத்தான்குடியில் வாகன பேட்டரிக்கு என்று நவீன மயப்படுத்தப்பட்ட பரிசோதனைகள், பேட்டரி திருத்த வேலைகள்,தனிப்பட்ட பேட்டரி சார்ஜர் களுடன் இயங்கும்