AL SHIFA UNANI AND AYURVEDA MEDICAL CENTER

AL SHIFA UNANI AND AYURVEDA MEDICAL CENTER

(அல் ஷிஃபா யூனானி & ஆயுர்வேத மெடிகல் சென்டெர்)

பக்க விளைவுகள் அற்ற யூனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்துறையில் நன்கு பயிற்றப்பட்டு அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட வைத்தியரால் எமது சிகிச்சை நிலையத்தில் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

தலை மசாஜ் ( HEAD MASSAGE)

🩸உடலின் மேல் பகுதியில் (தலை,கழுத்து,தோற்பட்டை) இரத்த ஓட்டம், நிணநீர் மற்றும் ஆக்ஸிஜனின் சுற்றோட்டத்தை தூண்டுகிறது.
இதன் மூலம்

🌿சைனசைடிஸ் (SINUSITIS)

🌿தலைவலி

🌿ஒற்றைத்தலைவலி

✅கண் சோர்வு

✅மன அழுத்தம், பதற்றம்

✅கழுத்து, முதுகு,தோள்களில் உள்ள வலிகள் போன்றவற்றை நீக்குவதோடு

✅மயிர்க்கால்களைத் தூண்டுவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்

✅சீரற்ற தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

✅நரம்புத்தொகுதியின் உணர்ச்சி மையங்களை தூண்டுவதோடு மன அமைதியை ஏற்படுத்துகிறது.

இது போன்ற உங்களுக்கு பொருத்தமான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் எமது அல் ஷிஃபா யூனானி,ஆயுர்வேத மருத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டுவருகிறது.

Dr.(Mrs).RIFLA SHAFNI (BUMS)
SLAMC REG NO: 16927