Python Programming Language

🎯 முற்றிலும் இலவசமாக தமிழில்
A/L Exam முடிந்த பின் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற,
Python கற்றுக் கொண்டு IT துறையில் வெற்றியை நோக்கி முதல் அடியை வையுங்கள்! 💻

🌐 Python Programming Language இனை பயன்படுத்தி Software ஒன்றினை எவ்வாறு Develop செய்வது என அறிந்து கொள்ள TrendsED Institute நடாத்தும் “Learn Python” Webinar இல் இணைந்திடுங்கள்.

📅 திகதி: 01.02.2025
🕖 நேரம்: மாலை 7:00 முதல் 9:00 வரை
📍 செயலி: Google Meet

✍ பதிவுகளுக்கு: https://forms.gle/BQw4QBQaPBcrwQfm6

📞 மேலதிக விபரங்களுக்கு: 0764797613